NEET E -Box online Class Start From Nov 9 


2020-2021 ஆம் கல்வியாண்டில்  12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு E-Box வழியாக NEET தேர்வு பயிற்சி அரசு வழங்க உள்ளது . NEET தேர்வு  எழுதவுள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான  NEET பயிற்சியினை  e-box நிறுவனம் online வழியில் 9/11/2020 திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது.

மாணவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போன் மூலம்  வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் .

மாணவர்கள் -E-Box can be accessed from the link https://neet.e-box.co.in. என்ற இனையதளத்தில்  சென்று  மாணவர்களின்  +1 தேர்வுஎண் user I'd ஆகவும்  பிறந்த நாள் Password ஆகவும் கொடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள்லாம் 

Sample:
Username: 6429999  (+1 Exam registration number )
Password : 21/03/2004  (Date of Birth)

குறிப்பு ஏற்கனவே NEET  -e-box  பதிவு செய்யபட்ட மாணவர்கள் மட்டுமே தற்போதய பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். 

For more instructions, please refer





For any difficulties during login, please call +91 93459 52679
 

Join Telegram& Whats App Group Link -Click Here