School Reopen Suggestion Format
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து
கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் 5.01.2021 முதல் 08.01.2021 வரை நடைபெற உள்ளது .
அதுசமயம் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பள்ளிகளில் தொரிவிக்கலாம் . பெற்றோர்களின் கருத்துகளை பள்ளி தலைமை ஆசிரியர் தொகுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அணுப்ப வேண்டும்
எனவே பெற்றோர்களிடம் இருந்து கருத்துகளை பெற எளிய வடிவில் கருத்து கேட்பு படிவம் தயாரிக்கபட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியில் பயன்படுத்தி கொள்லாம்
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS