SMC & SMDC  online Training -2020-21


பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ு மற்à®±ுà®®் பள்ளி à®®ேலாண்à®®ை வளர்ச்சிக் à®´ு (SMC/SMDC  )  உறுப்பினர்களுக்கான à®®ாநில / à®®ாவட்ட மற்à®±ுà®®் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிà®±்சி நடத்துதல்  கால அட்டவணை மற்à®±ுà®®் வழிகாட்டுதல்.


இலவச கட்டாயக் கல்வி உரிà®®ைச் சட்டம் 2009ன்படி  ((RTE Act)  அனைத்து அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளில்  SMC/SMDC - கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலுà®®் (தொடக்கநிலை à®®ுதல் à®®ேல்நிலை வரை) SMC/SMDC  உறுப்பினர்களுக்கான à®®ாநில / à®®ாவட்ட மற்à®±ுà®®் பள்ளி அளவிலான பள்ளி   à®‡à®£ையம் வழியாக நடத்த திட்டமிடபட்டுள்ளது.

SMC -Training Instruction in Pdf 




SMC  School Level Training  Video 











How to Participate In Training -Video 




இணைய வழி பயிà®±்சி  DIKSHA  à®®ூலம் நடத்த திட்டமிடபட்டுள்ளது.பயிà®±்சி கால அட்டவணை பின்வருà®®ாà®±ு 

Phase 1: District Level  Online Training  

Participants : ADPC, APO,DIET Faculty, EDC, DC(SMC)
Time Line   : 24.12.2020

Phase 2: District  Level Online

Participants  : தலைà®®ையாசிà®°ியர் & à®’à®°ு ஆசிà®°ியர் –நடுநிலை,உயர்நிலை, à®®ேல்நிலை பள்ளி 
Time Line    : 24.12.2020 & 26.12.2020

Participants  : தலைà®®ையாசிà®°ியர் & à®’à®°ு ஆசிà®°ியர் –தொடக்கப் பள்ளி
Time Line    :  28.12.2020 - 31.12.2020

Phase 3:  School level  Online Training  

Participants :பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ு /பள்ளி à®®ேலாண்à®®ை மற்à®±ுà®®் வளர்ச்சிக்குà®´ு உறுப்பினர்கள் 
Time Line :   January ,2021      first week

பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ு /பள்ளி à®®ேலாண்à®®ை மற்à®±ுà®®் வளர்ச்சிக்குà®´ு உறுப்பினர்களுக்கு பள்ளியில் எவ்வாà®±ு நடத்துவது 


  •  SMC/SMDC  உறுப்பினர்களுக்கு  à®’à®°ு நாள்  இணையதளவழி பயிà®±்சியினை அந்தந்த பள்ளி அளவில் வழங்குதல் வேண்டுà®®். 
  • இப்பயிà®±்சியில் பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ு உறுப்பினர்களைக் கலந்து கொள்ள வைப்பது சாà®°்ந்த பள்ளித் தலைà®®ையாசிà®°ியர் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களின் பொà®±ுப்பாகுà®®்.
  • பயிà®±்சிக்குத் தேவையான Laptop, Mobile, LCD Projector மற்à®±ுà®®் இதர à®®ின்சாà®° உபகரணங்கள் தயாà®°் நிலையில் வைத்துக்கொள்ளுதல் வேண்டுà®®்.
  • பயிà®±்சிக்குத் தேவையான மற்à®±ுà®®் இதர à®®ின்சாà®° உபகரணங்கள் தயாà®°் நிலையில் வைத்துக்கொள்ளுதல் வேண்டுà®®். 
  • பங்கேà®±்பாளர்களின் வருகையை புகைப்படத்துடன் கூடிய à®’à®°ு பதிவேடாக  பராமரிக்க வேண்டுà®®்.
  • பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ு/பள்ளி à®®ேலாண்à®®ை மற்à®±ுà®®் வளர்ச்சிக்குà®´ு  உறுப்பினர்களுக்கான à®’à®°ு நாள்  பயிà®±்சி à®®ுடிவுà®±்à®±  பின்னர், பள்ளி à®®ேலாண்à®®ைக்குà®´ு உறுப்பினர்களுடன்  கலந்து ஆலோசனை செய்து 2021-22 ஆம் ஆண்டு à®®ுதல் 2023-24 ஆம் ஆண்டு வரை (3 ஆண்டிà®±்கான) பள்ளிக்கான  பள்ளி à®®ேà®®்பாட்டுத் திட்டம்தயாà®°் செய்திடல் வேண்டுà®®்:

பயிà®±்சியில்  எவ்வாà®±ு கலந்து கொள்வது - ADPC,  APO,   DIET Faculty,  EDC, DC(SMC), Headmaster and one teacher

  • à®®ுதலில் - https://diksha.gov.in/tn/explore-course?selectedTab=course  என்à®± இணைய தள à®®ுகவரியை  Google Chrome browser  யில் தேடவுà®®் அல்லது இங்கே à®…à®´ுத்தவுà®®்.
  • ADPC/APO/DIET Faculties / EDC/DC Login page ல் sign in with google  என்à®± option-  பயன் படுத்தி gmail ID  à®®ூலம் பயிறசி பெறலாà®®் 
  • BRTE /HM /Teachers- EMIS login Id and password à®®ூலம் பயிறசி பெறலாà®®்.
  • Course என்à®± Menu ல் உள்ள search bar ல் SMC/SMDC என search செய்து பயிà®±்சியினை தொடங்க வேண்டுà®®் 
  • பயிà®±்சியின் போது விà®´ிப்புணர்வு Video பயிà®±்சியாளர்களுக்கான Video போன்றவையுà®®் இடம்பெà®±ுà®®்.






Join Telegram& Whats App Group Link -Click Here