DSE - Instructions for Court cases


நீதி மன்ற வழக்குகள் தொடர்பான இயக்குநர் அறிவுரைகள்

நீதி மன்ற வழக்குகளை கையாள்வது தொடர்பான  அறிவுரை அடங்கிய சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவரகளுக்கு   தமிழ் நாடு பள்ளி கல்வி இயக்குநர் அவர்கள் அனுப்பியுள்ளார் ,

மேலும் இந்த சுற்றறிக்கை தொடர்பான விபரம் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர்/கண்காணிப்பாளர்/ பிரிவு எழுத்தரிடம் தெரிவித்து ஒப்புகை பெற வேண்டும் ,அனைத்து அரசு உயர் நிலை /மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்  மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும்  மேலும் அவர்களிடம் ஒப்புகை  பெற வேண்டும் என சுற்றிக்கையில் தெரிவித்துள்ளார்.

DSE - Instructions for Court cases Pdf 


Join Telegram& Whats App Group