New Education District Code and DGE Proceeding
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளி கோருதல் இயக்குநர் செயல்முறை
தற்போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்ட காரணத்தால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுள் எவையேனும், ஏற்கனவே உள்ள கல்வி மாவட்டத்தின் ஆளுகையில் இருந்து, வேறொரு கல்வி மாவட்டத்தின் ஆளுகைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பின், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் விபரம் அணுப்ப இயக்குநர் உத்தரவு.
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS