Stoppage of CPS Subscription – Special Time Scale Pay
Cps -பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - சிறப்புக் காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு - பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா பிடித்தம் மற்றும் இறுதி தொகை வழங்குதல் குறித்து தெளிவுரைகள்
சிறப்புக் காலமுறை ஊதியத்தில் Special Time Scale of pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா பிடித்தம் மற்றும் இறுதி தொகை வழங்குதல் குறித்து அரசிடம் தெளிவுரைகள் கோரப்பட்டது.
கோரப்பட்ட தகவல்கள்
- சிறப்புக் காலமுறை ஊதியமுறையில் (Rs.1300-3000. G.P-300) பணியாற்றும் ஊழியர்களது சந்தா பிடித்தம் உடனடியாக நிறுத்தலாமா.?
- ஏற்கனவே பிடித்தம் செய்த சந்தா பிடித்தம் செய்த சந்தா தொகை மட்டுமே தொகைக்கு அரசு பங்களிப்பு தொகை பெற தகுதியாணவர்களா?
- பிடித்தம் செய்த சந்தா தொகைக்கு தற்போதய நாள் வரை வட்டி வழங்கலமா?
அரசிடமிருந்து பெறப்பட்ட தெளிவரைகள்
- சிறப்புக் காலமுறை ஊதியமுறையில் பணியாற்றும் ஊழியர்களது சந்தா பிடித்தம் உடனடியாக நிறுத்தவும்.
- பிடித்தம் செய்யபட்ட தொகை மட்டுமே அளக்க வேண்டும் . அரசு பங்களிப் தொகை அவர்களுக்கு அளிக்க தகுதியாணவர்கள் இல்லை
- பிடித்தம் செய்த சந்தா தொகைக்கு தற்போதைய நாள் வரை வட்டி வழங்கலாம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..