NTSE Exam -2020 Question Paper And Answer Key 


பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வு மாநிலம் முழுவதும் கொரானா விதிமுறைகளை பின்பற்றி 27.12.2020 அன்று நடைபெற்றது. 

இந்த தேர்வானது மாணவர்களின் படிப்பறிவு திறன்  மற்றும் மனதிறன் திறன் சோதிப்பதறகான தேர்வு ஆகும் . இதில் அரசு / அரசு உதவி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகான வினா தாள் மற்றும் தற்காலிக விடை குறிப்பு பதிவேற்றம் செய்யபட்டுள்ளது . 

NTSE SAT Original Question Paper

NTSE MAT Original Question Paper 

NTSE SAT Tentative Answer Key 

NTSE MAT Tentative Answer Key 



Join Telegram& Whats App Group