PG TRB -2018-19 Chemistry Provisional selection List 



PROVISIONAL SELECTION LIST- CHEMISTRY 


PG TRB -2018-19  முதுகலை ஆசிரியர் எழுத்து தேர்வு  27.09.2019 முதல் 29..09.2019 வரை நடத்தபட்டு தேர்வு முடிவுகள் வெளியிடபட்டு பின்பு 1:2 என்ற விகித்தில்  சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2019 அன்று நடைபெற்றது. வேதியியல் பாடத்திறகான  தற்காலிக தேர்வு பட்டியல் 20.11.2019 வெளியிடபட்டது. சில  தேர்வர்கள் முடிவு எதிர்த்து உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்த நிலையில் 10 இடங்களை முன்பதிவு செய்து மற்ற பணியிடங்களுக்கு தேர்வு முடிவு வெளியிடலாம்  என   உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது 



Join Telegram& Whats App Group Link -Click Here