NTSE Exam -2020 Hall ticket Download  Instruction 


NTSE-தேசிய திறனாய்வு தேர்வு நிலை 1 க்கான இணைய வழி விண்ணப்பம் டிசம்பர் 5 தேதி வரை பதிவேற்றம் செய்யபட்டது . 2020 -21  கல்வியாண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 27 அன்று நடைபெற உள்ளது . அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசு தேர்வு இயக்குநர் 18.12.2020 அன்று அனைத்து  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.

NTSE-தேசிய திறனாய்வு தேர்விற்க்கு வருகை புரியும் மாணவர்களின் பெயர் பட்டியலை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வுமைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுத்தபடுகிறது.

NTSE-போட்டி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை  21 .12.2020 முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  www.dge.tn.gov.in என்ற  இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட l User ID / Password  கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  என  தொரிவித்துள்ளார் .

நுழைவுச் சீட்டில் பிழை இருந்தால் தலைமையாசிரியர் சிவப்பு மையினால் சுழித்து சரியாக விபரம் பதிவிட்டு சான்றொப்பம் இட  வேண்டும் .



Join Telegram& Whats App Group Link -Click Here