Safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது ?-Video 


மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதியுடன் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தனி கவனம் சார்ந்த  பயிற்சி முழு வழிமுறைகள் அறிந்து கொள்ள வீடியோ பாருங்கள்...

  16.12.2020 முதல் 22.12.2020 வரை கீழ்க்கண்ட தேதிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

  • பள்ளி தலைமையாசிரியர்கள்      – 16.12.2020
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்  – 17.12.2020
  • பட்டதாரி ஆசிரியர்கள்              – 18.12.2020 & 19.12.2020
  • இடைநிலை ஆசிரியர்கள்         -21.12.2020 & 22.12.2020


2.. TNTP Login செய்வது எப்படி ?

1. Teacher User name and password கண்டுபிடிக்க ..
EMIS ➡ Login➡ Dashboard ( click ) ➡ Staff details. ( click )  ➡
Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.

2. TNTP Login செய்வது எப்படி ?
கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும்.
https://tntp.tnschools.gov.in/lms/login/index.php

3.Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து training services Click செய்யவும்.
4.பின்பு safety and security training click செய்து training ல் கலந்து கொள்ளவும்.
கீழே உள்ள link ஐ click செய்யவும்.
TNTP  SAFETY AND SECURITY TRAINING








Safety and security training


Safety and security training 1




Join Telegram& Whats App Group Link -Click Here