மாணவர்களின் பெற்றோரின்  ஒப்புதல் கடிதம்.


10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19.01.2021முதம் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்தார். பள்ளி திறப்பதறகான அரசாணை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவ மாணவியர்களின் பொற்றோரின்  அனுமதி கடிதம் பெற வேண்டும் ..அதற்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும். Join Telegram& Whats App Group