TRUST EXAM -2021 Hall Ticket Download Instruction 


ஊரக திறனாய்வுத் தேர்வு வரும் 24.01.2021 அன்று நடைபெற உள்ளது அந்த தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 18.01.2021 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட  User ID /Password னைக் கொண்டு பதிவிறக்கம் கொள்ளாம்

தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினைக் குறிப்பிட்டு பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத செல்லாம் . என அரசு தேர்வு இயக்குநர் சுற்றறிகையில் தெரிவித்துள்ளார். 

Join Telegram& Whats App Group