குடியரசு தினவிழா தொடர்பான இயக்குநர் செயல்முறை 


72-வது இந்திய குடியரசு தினவிழா - 26.04.2021 - அனைத்துப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்வி அலுவலகங்களில்‌  கொண்டாடுதல்‌--தொடர்பாக
பள்ளிகல்வி இயக்குநர் சுற்றறிகை அனுப்பியுள்ளார், அந்த விபரம் பின் வருமாறு 

 நமது இந்திய திருநாட்டின்‌ 72-வது குடியரசு தினவிழா 26.01.2021 அன்று
(செவ்வாய்‌ கிழமை) நாடு முழுவதும்‌ கொண்டாடப்படவுள்ளது. இதனைத்‌ தொடர்ந்து, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ / வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்துப்‌ பள்ளிகள்‌ / கல்வி அலுவலகங்களில்‌ தேசியக்கொடியினை ஏற்றி, விழாவினை, கோவிட்‌-19 சார்பான
தமிழக அரசின்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி எளிய முறையில்‌ சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

Join Telegram& Whats App Group