10Th & 12Th Reduced Syllabus For Tamil Nadu 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான (2020-21 )குறைக்கப்பட்ட பாடதிட்டம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரானா பரவல் காரணமாக பள்ளிகல் மூடப்பட்டு மாணவர்களுகு கல்வி கற்றல் பணியானது கல்வி தொலைகாட்சி வழியாகவும்,  இணைய வழி கற்றல் வழியாகவும் நடை பெற்று  வந்தது . இந்த ஆண்டு பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார். 

இணையவழி கற்றல், தொலைகாட்சி வழிகற்றல் மாணவர்களூக்கு போதிய கற்றல் கற்றல் அனுபவம் மற்றும்  நேரடி வகுப்பறை கற்றல்  போன்று இல்லாத காரணத்திணால் பள்ளி திறக்க மாணவர்களின் பெற்றோர் கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் ஒப்புதல்  அடிப்படையில் பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19.01.2021 முதல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என தமிழக  முதல்வர் அறிவித்தார்.
தமிழக அரசால் பள்ளி திறப்பற்காண வழிகாட்டு நெறிமுறைகள் ,பள்ளிகளில் மாணவர்கள் ,ஆசிரியர் மற்றும்  பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. 
 பொது தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் விதமாக குறைக்கப்பட்ட பாடதிட்டம் தமிழக அரசால் வெளியிடப்ட்டுள்ளது


Reduced Syllabus For 10Th  All Subject 


12Th Reduced Syllabus 


Reduced Syllabus 2020-21 Tamil  & English 
Reduced Syllabus 2020-21 Maths   Tamil Medium 
Reduced Syllabus 2020-21 Maths   English Medium
Reduced Syllabus 2020-21 Physics Tamil medium 
Reduced Syllabus 2020-21 Physics  English medium 
Reduced Syllabus 2020-21 Chemistry Tamil medium 
Reduced Syllabus 2020-21 Chemistry  English medium 
Reduced Syllabus 2020-21 Biology  English medium 
Reduced Syllabus 2020-21 Biology Tamil medium 
Reduced Syllabus 2020-21 Botany  English Medium 
Reduced Syllabus 2020-21 Accountancy English Medium 
Reduced Syllabus 2020-21 Commerce      English Medium 
Reduced Syllabus 2020-21 Econimics  English Medium 
Reduced Syllabus 2020-21 Business maths  English Medium 
Reduced Syllabus 2020-21 Computer Science English medium 
Reduced Syllabus 2020-21 Computer Application  English Medium 
Reduced Syllabus 2020-21 Geography English Medium 
Reduced Syllabus 2020-21 History English Medium 

Join Telegram& Whats App Group