TNPSC Group 1 Question Paper And Answer Key
அரசு பணிகளில் காலியாக உள்ள துணை ஆட்சியர், டி.எஸ்.பி , தீயணைப்பு அலுவலர், வணிகவரி த்துறைஆனையர் ,
போன்ற பதவிகளுக்கு காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இன்று 03.01.2021 குருப் 1 தேர்வு தமிழகம் முழுதும் நடைப்பெற்றது .தமிழகம் முழுதும் உள்ள 856 தேர்வு மையங்களில் 2.57 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்
தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க புதிய நடைமுறைகள் இந்த தேர்வில் பின்பற்றபட்டது . இன்றைய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, முதன்மைத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும் .
03-01-2021 - நடந்த TNPSC GROUP -1 EXAM -2021 பற்றிய பகுப்பாய்வு
மொத்த கேள்விகள் -200
1 ) அலகு : 8 - 48 கேள்விகள்
2 ) கணிதம் - 25 கேள்விகள்
3 ) நடப்பு நிகழ்வுகள் - 25 கேள்விகள்
4 ) இந்திய அரசியலமைப்பு - 24 கேள்விகள்
5 ) அறிவியல் - 17 கேள்விகள்
6 ) வரலாறு (ம) இந்திய கலாச்சாரம் - 14 கேள்விகள்
7 ) இந்திய புவியியல் - 13 கேள்விகள்
8 ) இந்திய பொருளாதாரம் - 12 கேள்விகள்
9 ) அலகு : 9 - 12 கேள்விகள்
10 ) இந்திய தேசிய இயக்கம் - 10 கேள்விகள்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..