12Th Chemistry  Public Question Paper Unit Wise


12Th chemistry public Question Paper Unit wise in Tamil Medium

12ஆம்வகுப்பு வேதியியல்‌
ஆறு அரசு பொதுத்தேர்‌வுகளின்‌ வினாத்தாள்‌
மற்றும்‌ வினாக்களை
பாடவாறியாக தொகுக்கப்பட்டுள்ளது

Government public exam question papers)

1.March2020

2.instant exam2020

3.September 2020

4.August 2021

5.May 2022

6.july 2022

12Th chemistry public Question Paper Unit wise in Tamil Medium Pdf - Download 


S.MANIKANDAN.,M.Sc. B.Ed PG ASST.IN CHEMISTRY 

--------------------------------------------------------------------------------------------

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு2019-2020ஆண்டு புதிய பாடத்திட்டம் புத்தகம்  வழங்கப்பட்டு  

கொரொனா  காரணமாக இறுதி தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை  அதிகமானதால் . இறுதி நாள்அன்று நடைபெற்ற பாடங்களுக்கு மட்டும்  உடனடி தேர்வு InStant Exam நடை பெற்றது . பிறகு தேர்வு முடிவு வெளியிடபட்டது . தேல்வியுற்ற மாணவர்களுக்கான Supplementary Exam செப்டம்பர் மாதம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து 2020-2021 ஆண்டுக்கான பள்ளி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது . மாண்வர்கள்  பொது தேர்வின்றி அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படு மதிபெண் கணக்கீடு முறை மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அந்த கண்க்கீடு முறை மதிப்பெண்  ஏற்று கொள்ளாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம்  சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது.

12Th Chemistry Four(March 2020,Instant exam 2020,September 2020 ,August 2021) Govt. Public questions And Answers Unit Wise S.MANIKANDAN.,M.Sc.,B.Ed -Download 

.Public Exam Question Unit wise in pdf English Medium  



 மார்ச் -2020 , Instant Exam , Supplementary Exam 2020 ,August 2021போன்ற தேர்வுகளில் வேதியியல் பாடத்தில் கேட்க்கபட்ட  வினாக்கள் இயல் வாரியாக பிரித்து தொகுத்து இங்கு வழங்கப்படுள்ளது. மாணவர்களின் கற்றல் நலனுக்காக இதனை தொகுத்த - திரு S.MANIKANDAN.M.Sc.,B.Ed.,
Pg asst in chemistry 7708543401 Mount Carmel mission matric hr.sec.school Kallakurich அவர்களுக்கு மிக்க நன்றி 

Join Telegram& Whats App Group