2%-PG Promotion Counselling Panel List
2% ஒதுக்கீடு அடிப்படையில் அச்சுமைப்பணியாளர்களுக்கான முதுகலை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 06.02.2021 அன்று சென்னை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது மொத்தம் 587 நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடபட்டுள்ளது.அதில் 1 முதல் 150 வரை உள்ள பணியாளர்கள் கலந்தாய்வில் கலத்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..