Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21




இந்த 2020-21 நிதியாண்டில் எந்த ஆண்டும் இல்லாத வகையில்...
இரண்டு விதமாக கணக்கீடு அரசு அறிவித்துள்ளது...

ஒன்று.-சேமிப்பு,வீட்டு கடன் கழிவு... உள்ளிட்ட பழைய முறை.

மற்றொன்று -எந்த ஒரு கழிவு/விலக்கு அற்ற புதிய முறை....

எதை தேர்ந்து எடுப்பது என நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்....

அப்படி எனில்....

புதிய முறை படி கணக்கிடு.
பழைய முறை படி கணக்கிடு...
இருந்தால் தான்

நம்மால் இரண்டையும் ஒப்பிட்டு வரிகுறைவான முறையை தேர்ந்தெடுக்க இயலும்.

அதற்காக எனது சிறு முயற்சி இது.

இந்த எனது Excel program... இல் உள்ளடங்கியவைகள்...

1) old regime and new regime இரண்டும் உள்ளன...

2) ஒரு work sheet இல்.. பள்ளியில்/அலுவலகத்தில் உள்ள 25 பணியாளர்களுக்கு கணக்கீடு செய்யலாம்..

3) TAN, school/office name, DDO designation, DDO name, HRA city Grade (eg. I(a),I(b),II,III).
ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் போதும்.

4) PAN, March2020 pay & increment month, இரண்டை மட்டும் பதிவு செய்தால் போதும்... (HRA will be automatically calculate) நிதியாண்டு மொத்த தொகை கணக்கீடு ஆகிவிடும்..

5) பிடித்தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

6) GPF, CPS இரண்டிற்கும் தனித்தனி கணக்கீடுகள்....

7) ஈட்டிய விடுப்பு நாட்கள்/ ஒப்படைப்பு மாதம் பதிவு செய்தால்..
அதுவாக கணக்கீடு செய்து கொள்ளும்...

8) மொத்தமாக print out மூன்று பக்கங்கள்.
Page 1&2 பழைய முறை.
Page 3 புதிய முறை.

9) புதிய/பழைய முறைகள் இரண்டிலும் தொகை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது...

10) changes allowed in individual sheets.(un freezed sheets). But
"INPUT" sheet is freezed one)..

Note :Please use it in desktop computer or in Laptop பயன்படுத்தி பாருங்கள்...



Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21

Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21|Mr K.Selvaraj -Download 

Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21 ver 9.0|Mr Ranjethkumar- Download

Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21 Ver 21.0| Mr Arunagiri -Download

Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21  -Download

Income tax -Calculator For Both New And Old Calculation FY 2020-21|Mr Manoher&SenthilKumar 

Income Tax Form For Old And New  Download

House Rent Receipt For Income Tax - Download 


புதிய மற்றும் பழைய வருமான வரி கணக்கீடு ஒப்பிடு தாள் 


2.Income Tax Comparison for F.Y.2020-21 under Existing & New Regime




Join Telegram& Whats App Group Link -Click Here