+2  தனித்தேர்வர்கள் அறிவுரைகள் 


    மே 2021-ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான  தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (Govt.Examination service centre) உரிய நாட்களில் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

+2 Private Candidates Instruction  PDF 

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் : 

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centre)  நேரில் நேரில் சென்று தனித் தேர்வர்கள், தேர்வர்கள், 26.02.2021  ( வெள்ளிக் கிழமை) பிற்பகல் முதல் 06.03.2021 (சனிக்கிழமை) வரை.

தட்கல் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் :

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 08.03.2021 (திங்கட்கிழமை) மற்றும் 09.03.2021  (செவ்வாய் கிழமை)ஆகிய இரு நாட்களில் அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.




புதிய பாடத்திட்டம்


ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில்  +2 தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மே 2021 பருவம் முதல் பெறாதவர்கள் மே 2021 பருவம் முதல் மே 2021 பருவம் முதல்நடைபெறும்  மேல்நிலை இரண்டாம் ஆண்டு  பொதுத்தேர்வுகளை  புதிய  பாடத்திட்டத்தில் / புதிய நடைமுறையில் மட்டுமே  எழுதலாம். 

புதிய நடைமுறையின்படி (ஒவ்வொரு பாடத்திற்கும் 70/90 மதிப்பெண்கள் வீதம்) மட்டுமே தேர்வு நடத்தப்படும்.

மே 2021 பருவத்திற்கான மே 2021 பருவத்திற்கான தேர்விற்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தனித்தேர்வர்களுக்கும் பொருந்தும். தனித்தேர்வர்களுக்கும் பொருந்தும்.





Join Telegram& Whats App Group