மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பினை செயல்படுத்தும்‌ பொருட்டு, பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில்‌ கொரோனா பெருந்தொற்று பரவல்‌ காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில்‌ கொண்டும்‌, பெற்றோர்களின்‌ கோரிக்கைகள்‌ மற்றும்‌ கல்வியாளர்களின்‌ கருத்துக்களை பரிசீலித்தும்‌, மாணவர்களின்‌ நலனை சுருந்தில்‌ கொண்டும்‌ அரசு கீழ்க்காணுமாறு ஆணை பள்ளி கல்வி துறை அரசானை வெளியிட்டுள்ளது 

9-11 All Pass Go No 48 Date_25_02_2021.pdf


2020-21ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து அரசு பள்ளிகள்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேசன்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ 9- ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணாக்கர்கள்‌ அனைவரும்‌ முழு ஆண்டுத்‌ தேர்வு மற்றும்‌ 10, 11-ஆம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌  பொதுத்தேர்வுகள்‌ ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர்‌. .

.இவர்களில்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பதினொராம்‌ வகுப்பு பயின்று வருபவர்களின்‌ பெயர்ப்பட்டியல்‌ ( nominal Roll), சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன்‌ அடிப்படையில்‌, அவர்கள்‌ தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன்‌ கூடிய சான்றிதழை வழங்குமாறு தேர்வுத்‌ தேர்வுகள்‌ துறை இயக்குநர்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌

Join Telegram& Whats App Group