PG TRB Online Application Postponed
11.02.2021 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2098 முதுகலை ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பானது வெளியிட்டது .அதன்படி இணையதள விண்ணப்பம் ஆனது மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட வேண்டியிருந்த இணையவழி விண்ணப்பம் ஆனது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் online Application நாள் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..