9,11 ஆம் மாணவர்களின்‌ பெற்றோர்களின்‌ இசைவு கடிதம் பெற உத்தரவு 


அனைத்து பள்ளிகளில்‌ 9 மற்றும்‌ 11 ஆம்‌ வகுப்புகள்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அனுமதிக்கப்பட்டது - வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றவும்‌ பெற்றோர்களின்‌ இசைவு கடிதங்கள்‌ பெற்றிடவும்‌  பள்ளிக்‌ கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

9 மற்றும்‌ 11 ஆம்‌ வகுப்புகள்‌ 8.02.2021 முதல்‌ செயல்பட அனுமதிக்கபட்ட்டுள்ளது அனைத்து பள்ளிகளும்  அரசாணையில்‌ தெரிவித்துள்ள கோவிட்‌-19 தொடர்பான உடல்நலம்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும்‌, மாணவர்களின்‌ பெற்றோர்களின்‌ இசைவு மற்றும்‌ பள்ளிகளின்‌ இசைவு படிவத்தினை பெற்றிடவும்‌  அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி  அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

DSE School Open Consent Forms Proceeding Date:‌.05.02.2021


பள்ளி திறப்பதற்கான பெற்றோர் ஒப்புதல் கடிதம்  தமிழ் / ஆங்கிலம் PDF 


Join Telegram& Whats App Group