Department Exam Dec-2020 Hall Ticket Published
அரசு ஊழியர்களுகான துறை தேர்வு அறிவிப்பு 08.01.2021 அன்று அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடபட்டு இணைய வழி விண்ணப்பம் 29.01.2021 வரை பெறப்பட்டது.துறை தேர்வு வரும 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடை பெற உள்ளது அதற்கான நுழைவு சீட்டு Hall Ticket தற்போது 12.02.2021 TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் Hall Ticket செய்ய தேர்வர் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்களை பதிவிட வேண்டும்
DOWNLOAD DEPARTMENTAL EXAMINATION - DECEMBER 2020 HALL TICKET

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..