DSE- Stock Registers List 


பள்ளிக்‌ கல்வி இயக்ககத்தின்‌ அனைத்து பிரிவுகள்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலகம்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலகம்‌, இதர அலுவலகங்கள்‌ மற்றம்‌ பள்ளிகளிலும்‌ சார்நிலை பணியாளர்கள்‌ தத்தம்‌ பிரிவு சார்பான இருப்புக்‌ கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட தலைப்புகள்‌ கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது. அந்தந்த பிரிவு உதவியாளர்கள்‌ / சார்நிலை பணியாளர்கள்‌ இனி வருங்காலங்களில்‌ இத்தலைப்பின்‌ கீழ்‌ இருப்புக்‌ கோப்புகளை பராமரித்தல்‌ வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Stock Registers List 

1. அடிப்படை விதிகள்‌ (பொது)
2. வளரூதியம்‌
3. விடுப்பு விதிகள்‌
4, தமிழ்நாடு திருத்திய ஊதிய விகித விதிகள்‌
5. தமிழ்நாடு கல்விப்‌ பணி விதிகள்‌
6. தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி விதிகள்‌
7 தமிழ்நாடு பொதுப்பணி விதிகள்‌ ,
8. தமிழ்நாடு சார்புப்பணி விதிகள்‌ .
9. தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகள்‌
10. தமிழ்நாடு பொதுச்சார்நிலை விதிகள்‌
11. தமிழ்நாடு அடிப்படைப்பணி விதிகள்‌ .
12. தமிழ்நாடு மாநில மற்றும்‌ சார்புப்பணி விதிகள்‌
13. சில்லறை செலவினங்கள்‌
14. பஞ்சப்படி, வீட்டு வாடகை மற்றும்‌ இதரப்படிகள்‌
1. தமிழ்நாடு சிறப்பூதியம்‌ மற்றும்‌ படிகள்‌ பற்றிய விதிகள்‌
16. தமிழ்நாடு நிதி விதிகள்‌
17. தமிழ்நாடு கருவூல விதிகள்‌
8. பயணப்படி விதிகள்‌
19. பயணச்சலுகை விதிகள்‌
20. தமிழ்நாடு கணக்கு விதிகள்‌
21. ஊக்க ஊதிய உயர்வு விதிகள்‌ / முன்‌ ஊதிய உயர்வு முதலியன
22. கட்டிடங்கள்‌, வாடகை ' -
23. தளவாடங்கள்‌ .
24. எழுதுப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ படிவங்கள்‌
25. பொது வைப்பு நிதி
26. குடும்ப நல நிதி
27. சிறப்பு வைப்பு நிதி
28. அலுவலக நடைமுறை
29. நூலகம்‌
30. முன்பணங்கள்‌
31. வேலை வாய்ப்பு
32. பணியில்‌ இறந்த அரசு ஊழியர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கல்விச்‌ சலுகை
39. பணியில்‌ இறந்த அரசு பணியாளர்களின்‌ பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு
34. கல்விச்‌ சலுகைகள்‌
35. உதவித்‌ தொகைகள்‌
36. மாணவர்‌ சேர்க்கை
37. பள்ளி இறுதிச்‌ சான்று திட்டம்‌ (எஸ்‌.எஸ்‌.எல்‌.சி ஸ்கீம்‌)
38. பள்ளி இறுதிச்‌ சான்று மறு பிரதி வழங்கல்‌
39. மேல்நிலைச்‌ சான்று மறுபிரதி வழங்கல்‌
40. புத்தகங்களும்‌ பருவ வெளியீடுகளும்‌
41. இடைநிலை உதவி பெறுபவை
42. சிறப்பு சேமநல நிதி உதவி பெறுபவை
43. தமிழ்நாடு கல்வி விதிகள்‌
44. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌ சட்டம்‌ மற்றும்‌ விதிகள்‌
45. தமிழ்நாடு சிறுபான்மை நிர்வாகப்‌ பள்ளிகள்‌ விதிகள்‌
46. தேர்வுநிலை / சிறப்புநிலை
47. பணியாளர்‌ மாள்ய விதிகள்‌
48. கற்பிப்பு மான்யம்‌, நிர்வாக மான்யம்‌ அளித்தல்‌ நடைமுறை
49, தன்வைப்பு கணக்கு .
50. கணக்கு சரிப்பார்த்தல்‌ மற்றும்‌ தொகுப்பு
51. அங்கீகாரம்‌ .
52. ஆசிரியர்‌ சேமிப்பு நிதி
53. ஓய்வூதியம்‌ மற்றும்‌ குடும்ப ஒய்வூதியம்‌
54. குழுக்காப்புறுதி திட்டம்‌
55. இந்தி சாரண இயக்கம்‌
56. தேசிய மாணவர்‌ படை
57. ஆசிரியர்‌ குடும்ப நலத்திட்டம்‌
56, விளையாட்டுகள்‌
59. உதவி பெறும்‌ பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு விதிகள்‌
60. அரசுத்‌ தேர்வுகள்‌
61. தமிழ்நாடு பொதுப்பணித்‌ தேர்வுக்குழு
62. நிதி மதிப்பீடு
63. மருத்துவச்‌ சலுகை
64. தணிக்கை அறிக்கை - நிதி அறிக்கைகள்‌
65. வசதி கட்டணம்‌ / சிறப்பு கட்டணம்‌ / கற்பிப்பு கட்டணம்‌
66. தவிர்ப்பு வழங்குதல்‌
67. கல்வித்‌ தகுதிச்சான்றிதழ்‌ மறு மதிப்பீடு
68. பள்ளி/ வகுப்பு திறத்தல்‌
69. தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌
70. கல்விப்‌ புள்ளி விவரங்கள்‌
71. ஆங்கில மொழி பயிற்சி
72. கல்வி ஒலிப்பரப்பு / கல்வித்‌ தொலைக்காட்சி
73. பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகங்கள்‌
74, இலவச சீருடை வழங்கல்‌
75.இலவச பாட புத்தகங்கள்‌ / நோட்டுப்புத்தகங்கள்‌
76. வணிக நிலையங்கள்‌
77. செஞ்சிலுவைச்‌ சங்கம்‌
78. தொழிற்‌ கல்வி
79. சிறு சேமிப்பு
80. தேசிய சமுக நல திட்டம்‌
81. தகவல்‌ அறியும்‌ உரிமைச்சட்டம்‌
82. கட்டாய கல்வி திட்டம்‌
83. நீதிமன்ற வழக்கு சார்ந்த அறிவுரைகள்‌
84. இலவச மிதிவண்டி வழங்கள்‌


Join Telegram& Whats App Group