அலுவலக பணியாளர்கள் சனி கிழமை பள்ளி வர தேவை இல்லை அரசு பள்ளியில்‌ 210 நாட்களுக்காக ஈடுசெய்ய வைக்கப்படும்‌ சனிக்கிழமைகளில்‌ இளதிலை உதவியாளர்‌ பள்ளிக்கு வர தேவை இல்லை .பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் பணி வேலை நாட்களில் வேலை நேரம்  காலை மணி முதல் மாலை  வரை பணி புரிய வேண்டும் என திருச்சிராபள்ளி முதன்மை  கல்வி கல்வி அலுவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மணுவில் பதில் தெரிவித்துள்ளார் Join Telegram& Whats App Group