PG TRB Chemistry Study Material
PG-TRB--CHEMISTRY-UNIT-4 -CLASSICAL THERMODYNAMICS (NEW SYLLABUS 2025-2026) STUDY MATERIAL-SRIMAAN COACHING CENTRE- Download
TRB 2021 வேதியியல் பாடத்திறகு current vacancies-177 ,Backlog Vacancies-25 என மொத்தம் 202 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான கணினி வழி தேர்வு 26,27.06.2021 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக இங்கு கற்றல் கையேடுகள் பதிவிடபடும்.
Date of Notification : 11.02.2021
Commencement of submission of application through online mode : 01.03.2021
Last date for submission of application through online mode : 25.03.2021
Date of Written Examination : 26 & 27.06.2021
SRIMAAN COACHING CENTRE-TRICHY
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..