அனைத்து வகை கலந்தாய்வு,பணி மாறுதல்  ,பதவி உயர்வு அனைத்தும் ஏப்ரல் 30குல் முடிக்க மதுரை கோர்ட் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம்  உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுகான பதவி உயர்வு கல்ந்தாய்வு கால அட்டவணை தமிழக் பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ளது.

தலைமையசிரியர் பொது இடமாறுதல்கல்ந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கல்ந்தாய்வு நடத்தகூடாது என சில உயர் நிலைபள்ளி தலைமையாசிரியர்கள் மதுரை ஐகோட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். ரமேஷ் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்கால தடைவிதித்து விசாரனையை ஒத்திவைத்தார். இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு புதிய உத்தரவு ஒன்றை நீதிபதி பிறப்பித்துள்ளார். தலைமையாசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் ஏப்ரல் 30க்குள் நடத்துமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.