பள்ளி சாரா  மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் –தேர்வு நடத்தும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் -PLA-EXAM INSTRUCTIONS And Model question paper

கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பாக வருகிற மார்ச் 27-ஆம் தேதி அன்று முதற்கட்ட கற்போருக்கான அடிப்படை எழுத்து தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதலின் நெறிமுறையை தமிழ்நாடு எழுத்தறிவு ஆணையம் வெளியிட்டுள்ளது அதன்படி கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் உள்ள அனைத்து கற்போர் கற்றல் மையங்களிலும் வரும் மார்ச் 27 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும்

பள்ளி சாரா  மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் –தேர்வு நடத்தும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் 

PLA-Model question paper Pdf 


தேர்வானது 3 மணி நேரம் நடத்தப்படும் மொத்த கேள்விகள் 150 மதிப்பெண்கள் ஆகும் .அதில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்கீடு ஆகிய திறன்கள் தேர்வுக்கு சோதித்து அறியப்படும் அவற்றுக்கு தலா 50 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நடத்தப்படும் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனர் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் அடிப்படையில் தற்போது வழங்கப்படும்.