Assembly Election Tentative  Training Schedule-2021

சட்டமன்ற பொதுத் தேர்தல் -2021 ,தேர்தல் பணிகள் குறித்த உத்தேச கால அட்டவணை ஆனது ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது

அந்த உத்தேச கால அட்டவணையின் அடிப்படையில் 

14.3 .2021 அன்று வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு நடத்துதல் மற்றும் அஞ்சல் வாக்குகள் காண படிவம் வழங்குதல்

27.3.2021 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் பயிற்சி வகுப்பு  நடத்துதல் 

02.04.2021 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாவது  மீள் பயிற்சி வழங்குதல் 

05.04 2021 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான மூன்றாம் பயிற்சி வகுப்பு நடத்துதல் மற்றும் பணியாளர்களுக்கு வாக்குசாவடி நிர்ணயம்  செய்தல்

 Assembly Election Tentative  Training Schedule-2021 in Pdf