Trust Exam Result

ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த 24.01.2021 அனறு வட்டார அளவில் கொரோனா விதிமுறைகள் படி தேர்வுநடைபெற்றது .

அந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடபட்டுள்ளது       

Trust Exam Result 2020-21 in Pdf