ஏப்.1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 மாணவிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 55 மாணவ மாணவிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட  நிலையில் பள்ளி ஆனது மூட வேண்டும் என பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளியானது 9 ,10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளியானது மூடப்படும் என்ற தகவல் பல்வேறு ஊடகங்களில் வெளியாகின . இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்,

 அச்செய்தியின்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளியானது மூடப்படாத என்றும் பள்ளி வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.