12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும்‌என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம்‌, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை02.05.2021 அன்று நடைபெறுவதால்‌, 03.05.2021 அன்று நடைபெறுவதாக இருந்தமொழிப்பாடத்தேர்வு மட்டும்‌ 31.05.2021 அன்று நடைபெறும்‌. இதர தேர்வுகள்‌ ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும்‌. மேலும்‌ தேர்வுகள்‌ நடைபெறும்பொழுதுபின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ (Sop) பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌.