12th Public Exam-2021 Postponed.
கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலர், அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
அதில் கொரோனா பரவல் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அரசு அறிவுரைகள் வழங்கியுள்ளது அதன் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மேலும் செய்முறை தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது
+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2
மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு (Practicals) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கல்லுரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய
வழியாக (Online) வகுப்புகளை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லுhரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய
வழியாக (Online) ) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
·கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி
நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க
அனுமதிக்கப்படுகிறது.
கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..