கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமணம் – தூத்துக்குடி ஆட்சியர்
கொரோனா இரண்டாம் பரவலானது இந்தியமுழுவதும் பரவி வரும் சூழலில் தமிழக்த்திலும் தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
Teachers Duty Order For COVID 19
அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் 24 மணி நோர கட்டுப்பாட்டு அறை சிறப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமணம் செய்து மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து கட்டுபாட்டு அறையில் பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..