கற்போம் எழுதுவோம் இயக்கம் கல்வி சார் பாடங்கள் கல்விதொலைகாட்சியல் ஒளிபரப்பபடும்
கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் 15 வயது மேற்பட்ட முற்றிலும் எழுதவும் மற்றும் படிக்கவும் தெரியாதவர்களுக்கு அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில 15,823 கற்போர் எழுத்தறிவு மையம் அமைக்கபட்ட்டு தன்னர்வல ஆசிரியர்கள் உதவியுடன் கற்போருக்கான பயிற்சி கட்டகத்தை கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் நடைபெற்றது . இந்த திட்டதினை மத்திய அரசு ஜுலை 2021 வரை நீட்டிப்பு செய்யபட்டதனால் கற்றலில் மெருகூட்டும் வகையில் பயிற்சி கட்டகம் ஒலி,ஒளி வடிவில் தயாரிக்கபட்டுள்ளது
Kalvi TV Channel Telecast PLA Program Proceeding
26.04.2021 முதல் அடிப்படை எழுத்தறிவுச் கல்வி சார்ந்த பாடங்கள் கல்வி தொலைகாட்சியில் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை தின்ந்தோறும் ஒளிபரப்படும் . இதனை இத்திட்டத்தின் பயின்று வருவோர்கள் அனைவரும் கல்வி தொலைகாட்சிவாயிலாக பார்த்து கல்வி செயல்பட்டுகளில் ஈடு பட வேண்டும் என பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..