Bridge Course -Telecast Schedule in Kalvi TV

பயிற்சி புத்தக (2-9 வகுப்புகள்) காணொலிகள் (11.05.2021 -18.06.2021 ) (Work Book Videos) கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் புதிய கால அட்டவணை.







Bridge course And work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை

Bridge Course - Work Book-Telecast in Kalvi TV Instruction 

கொரோனா பெரும் தொர்று காரணமாக கற்றல் இடைவெளியினை சரி செய்யும் பொருட்டு 2 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை இணைப்பு பாடபயிற்சி கட்டகம் அனைத்து மாணவர்காளுக்கும் கொடுக்கபட்டுள்ளது 

தொகுதி 1 யில் தமிழ் , ஆங்கில பாடமும் தொகுதி 2 யில் கணிதம் , அறிவியல் ,சமூக அறிவியல் என இரு பிரிவுகளாக பிரிக்கபட்டு 10 நாட்கள் பயிற்சி அளிக்ககூடிய வகையில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிஎன தனி தனியாக தயாரிக்கபட்டு மாணவர்களுக்கு கொடுக்கபட்டுள்ளது 

இணைப்பு பாடபயிற்சி கட்டகம் பயிற்சி புத்தகம் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை வழுவூட்டும் விதமாகவும் தாமாகவே பயிற்ச்சி செய்து  கற்பதற்கும் பெரிது உறுதுணையாக இருக்கும் .

22.04.2021 முதல் 10.05.2021 வரை கல்வி தொலைகாட்சி வழியாக 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள இணைப்பு பயிற்சி கட்டகம்  ஒரு வகுப்புக்கு இரண்டு காணொலிவிதம் ஒளிபர்ப்பு செய்யபடும் அதறகான கால அட்டவணை கீழே கொடுக்கபட்டுள்ளது .


Bridge Course- Schedule


அதனை தொடர்ந்து பயிற்சி புத்தகத்திற்கான காணொலிகள்  11.05.2021 முதல் ஒளிபரப்பு செய்யபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை

9ஆம் வகுப்பு : 8:00 - 8:30 மற்றும் 12:00 - 12:30.

8ஆம் வகுப்பு :8:30 - 9:00 மற்றும் 12:30 - 1:00.

7ஆம் வகுப்பு :9:00 - 9:30 மற்றும் 1:30 - 2:00.

6ஆம் வகுப்பு :9:30 - 10:00 மற்றும்    2:00 - 2:30.

5ஆம் வகுப்பு : 10:00 - 10:30 மற்றும் 2:30 - 3:00.

4ஆம் வகுப்பு :10:30 - 11:00 மற்றும் 3:00 - 3:30.

3ஆம் வகுப்பு : 11:00 - 11:30 மற்றும் 3:30 - 4:00.

2ஆம் வகுப்பு : 11:30 - 12:00 மற்றும் 4:00 - 4:30.