பள்ளி கல்விதுறையின் முதன்மை செயலாராக பணியாற்றி வந்த திரு தீராஜ் குமார் என்பார் மாற்றபட்டு அப்பணிக்கு   உயர்பள்ளி கல்வி துறை செயலர் செல்வி அபூர்வா இஆ ப   அவர்கள்  இளைஞர் நலன் , விளையாட்டு துறை ,மற்றும் பள்ளிகல்வி துறை போன்ற துறைகளுக்கு  கூடுதல் பொறுப்பாக  நியமனம் செய்யபட்டுள்ளார் . இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.