பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் –CM Cell Replay 


பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில் - பதில் வழங்கிய அலுவலர் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்!!!

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள்  தாள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் விபரம் இல.  இரமேஷ் என்பவரால் கோரபட்டது.

அதற்க்கு தருமபுர் முதன்மை கல்விஅலுவலர் அவர்கள் கீழ்கண்ட பதிலை வழங்கியுள்ளார். 

அதன் படி பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி துனை ஆய்வார் பணிக்கு தகுதி பெற துறை தேர்வு எழுத வேண்டிய தாள் குறியிடு -065 ,072,124 (அ) 152 மற்றும் 172

பட்டதாரி ஆசிரியர் தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற துறை தேர்வு எழுத வேண்டிய தாள் குறியிடு  -124 (அ) 152 மற்றும் 172

முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வு தாள் குறியிடுகள் - -124 (அ) 152 மற்றும் 172