2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாத சம்பளமானது அரசு கருவூலம் வழியாக வழங்கப்படும். கொராணா பரவல் காரணமாக 24 முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக அந்தந்தத் துறையில் இருந்து கருவூலத்தில் ஊதியப் பட்டியல் ஆனது மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்  .

மாத ஊதிய பட்டியல் நேரடியாக சமர்பிக்க இயலாத அலுவலர்கள்  பட்டியலை மென்பொருள் வழியாக கருவூலத்திறகு அனுப்பி பிறகு மென் பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு  ஊதியபட்டியலை ஏற்க மாவட்ட கருவூல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.