T.C வழங்க வேண்டியது  யாருடைய பொறுப்பு? - CM Cell Reply!!


அரசு துவக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருட இறுதியில் வழங்ககப்படும் மாற்று சான்றிதல் தயாரித்தல் அலுவலக்ப் பணியார்கள் அல்லது ஆசிரியர்கள் யாருடைய பணி என்பதற்கான அரசாணை அல்லது செயல்முறைவிபரம் வேண்டி CM Cell மனு அளிக்கபட்ட நிலையில் அதற்கான பதில் விபரம் 


  • மாணவர்களுகு வருட இறுதியில் வழங்கப்படும் மாற்றுசான்றிதழ் தயாரித்தல் அலுவலகப் பணியார் பணியாகும்
  • அதனை சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் கைய்ப்பமிட வேண்டும் 
  • இது தொடர்பான அரசாணை மற்றும் செயல்முறை எதும் இல்லை என தெரிவிக்க்ப்பட்டுள்ளது.