Vanavil Avvaiyar Fonts மாற்றாக Unicode எழுத்துருக்களை பயன்படுத்த தலைமைச் செயலாளர் கடிதம்!!!

அரசு அலுவலகங்களில் கணினிமூலம் தட்டச்சு செய்து அனுப்பபடும்  அனைத்து வகையான கடிதங்கள் இதுநாள் வரை வானவில் அவ்வையார் எழுத்துருக்கள் வடிவில் தட்டச்சு செய்யும் முறையே நடைமுறையில் இருந்தது .

தலைமைச் செயலாளர் கடித்தின் படி  அரசு அலுவலகங்களில் கணினியில் பயன்படுத்தப்படும் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு (Vanavil Avvaiyar Fonts) மாற்றாக தமிழ் Unicode எழுத்துருக்களை (Tamil Unicode Fonts - Like Marutham Fonts) பயன்படுத்த வேண்டுமென அனைத்துத் துறை செயலாளர்களுக்கு   சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tamil Unicode Fonts  பதிவிறக்கம் செய்ய ..