12Th Exam Result And mark sheet 2021



2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது .அவர்கள்  கல்லூரி மற்றும் மேல்நிலை கல்வி படிக்க மதிப்பெண் அவசியம் என்பதால் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடும் அரசாணை  12.07.2021 அன்று தமிழக பள்ளி கல்வி துறையால்   வெளியிடப்பட்டது . 

அரசாணை எண் 105 நாள் 12.07.2021  ன் படி  10 ஆம் வகுப்பு பொது தேர்வு  ( உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி= 50% மதிப்பெண்ணும் , ,11 ஆம் வகுப்பு  தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வு முறை மட்டும் ) =20% மதிப்பெண்ணும் , 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு / அகமதிப்பீடு=30% மதிப்பெண்ணும் கணக்கீட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு  தேர்வு முடிவுகள் 19.07.2021  காலை 11.00 மணிக்கு கீழ் கண்ட இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகள் வெளியிடபட்டது. 

மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 22.07.2021 காலை 11  மணி முதல் கீழ் கண்ட இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.

12Th Public Exam -2021 Mark Sheet Download 

22.07.2021 காலை 11 .00 மணி முதல்  மாணவர்கள் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில்   பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பதிவிறக்கம் செய்துகொள்ளாலாம்.


12Th Public Exam -2021 Mark Sheet Download  Link 1


12Th Public Exam -2021 Mark Sheet Download  Link 2



12Th Public Exam Result -2021 

மாணவர்கள் தேர்வு முடிகள் அறிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில்   பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு தேர்வு முடிவுகளை (Public Exam Result -2021)அறிந்து கொள்ளாம் 

12Th Public Exam Result -2021 Link 1


12Th Public Exam Result -2021 Link 2


12Th Public Exam Result -2021 Link 3


12Th Public Exam Result -2021 Link 4


12Th public exam result 2021 , 12Th result 2021 tamil nadu state Board.,12Th Exam Result Link