தனியார் பள்ளிகல் 75% பள்ளி கட்டணம் மாணவகளிடம் இருந்து பெறுவது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர்  அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 


அதன்படி கொரானா பெரும் தொற்று காரணமாக 24.04.2021 முதல் அனைத்து பள்ளிகளும் மூடபட்டது. 2021-2022  கல்வி ஆண்டுக்கான பள்ளி இன்னும் திறக்கபடாத நிலையில் தனியார் பள்ளிகள் 75 % பள்ளி கட்டணம்  வசூல் செய்துகொள்ளாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 


முதல் தவனையாக 40% பள்ளி கட்டணம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து  பெற்றுகொள்ளாம் எனவும் 

இரண்டாவது தவனையாக 35%  பள்ளி கட்டணம் பள்ளி திறப்புக்கு பின்பு மாணவர்களின் பெற்றோரிடமிருந்து  பெற்றுகொள்ளாம் எனவும் 

மீதம் உள்ள 25% பள்ளி கட்டணம் கொரான தொற்று பரவல் அடிப்படையில் பின்னை முடிவு செய்யபடும் என சுற்றறிகையில் தெரிவித்துள்ளார் .

75% School fees for Private school CSE-proceeding