ஆசிரியர் வருகை பதிவேட்டில் முன்னுரிமை முதுகலை ஆசிரியரா? கணினி பயிற்றுநரா?


தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்த N .கண்ணன் என்பார்  தகவல் பெறும் உரிமைச் சட்டம்  2005 படி கீழ் கண்ட தகவல்களுக்கு விளக்கம் கேட்டுள்ளார். அதறகான விளக்கம் பொது தகவல் வழங்கும்  அலுவலரால் வழங்கபட்டுள்ளது.


கேள்வி 1 - முதுகலை ஆசிரியர் (மேல்நிலைக்கல்வி) மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- (தொழிற்கல்வி) ஆகிய இரண்டு பணியிடங்களும் ஒரே பணி நிலையா ?

பதில் :வெவ்வேறு பணி நிலை 


கேள்வி 2:  முதுகலை ஆசிரியர் (மேல்நிலைக்கல்வி) மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- (தொழிற்கல்வி) ஆகிய இரண்டு பணியிடங்களும் சமமான ஊதிய விகிதமா?

பதில் :சமமான ஊதிய விகிதம் 


RTI REPLY IN PDF 


கேள்வி 3: அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் முன்னுரிமை அடிப்படையில் எந்த  பணியிடத்தை முதலில எழுதுவது? முதுகலை ஆசிரியரா  (மேல்நிலைக்கல்வி) அல்லது கணினி பயிற்றுநர் நிலை- (தொழிற்கல்வி)

பதில்: முதுகலை ஆசிரியர்