CBSC 12 Th Result -2021 Published

சிபிஎஸ்இ பிளஸ் 2 à®®ாணவர்களுக்கு தேà®°்வு நடைபெà®±ாத நிலையில் இன்à®±ு பிà®±்பகல் 2 மணிக்கு à®®ுடிவுகள் வெளியானது

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீà®´் பயின்à®± 10 மற்à®±ுà®®் 12 ஆம் வகுப்பு à®®ாணவர்களுக்கு தேà®°்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 à®®ாணவர்களுக்கு  à®®à®¤ிப்பெண்களை, 10 மற்à®±ுà®®் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமுà®®், 12 ஆம் வகுப்பு பருவத் தேà®°்வு, செய்à®®ுà®±ைத் தேà®°்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமுà®®் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படுà®®் என à®…à®±ிவிக்கப்பட்டது.

இதன்படி கணக்கிடப்பட்ட மதிப்பெண் à®®ுடிவுகள் இன்à®±ு பிà®±்பகல் 2 மணிக்கு www.cbse.nic.in என்à®± இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

CBSC 12 Th Result Published Result Link 1

CBSC 12 Th Result Published Result Link 2

CBSC 12 Th Result Published Result Link 3

CBSC 12 Th Result Published Result Link 4

 

à®®ேலுà®®், மதிப்பெண் கணக்கீட்டில் திà®°ுப்தி இல்லாத à®®ாணவர்களுக்கு கரோனா பரவல் குà®±ைந்த பின்னர் தேà®°்வு நடத்தப்படுà®®் என்à®±ு சிபிஎஸ்இ தெà®°ிவித்துள்ளது