CBSE  Special Scheme of Assessment for X , XII 2021-22 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 2021-22 கல்வியாண்டில் முதல் சிறப்பு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா, பேரிடர் போன்றவற்றால் பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலைத் தவிர்க்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிறப்பு மதிப்பீடு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது   

அதன் படி , 10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவத்தேர்வானது  நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 2021 மாதம் நடைபெறும் 

இரண்டாம் பருவத்தேர்வானது மார்ச் அல்லது ஏப்ரல் 2022 மாதம் நடைபெறும் .

முதல் பருவத் தேர்வில்  பெறும் மதிப்பெண் மொத்த மதிப்பெண் கணக்கீட்டுக்கு எடுத்துகொள்ளபடும் .


CBSE -Special Scheme of Assessment for X , XII 2021-22  IN PDF 


Term I Examinations:

•At the end of the first term, the Board will organize Term I Examination in a flexible schedule to be conducted between November-December 2021 with a window period of 4-8 weeks for schools situated in different parts of country and abroad. Dates for conduct of examinations will be notified subsequently.

•The Question Paper will have Multiple Choice Questions (MCQ) including case-based MCQs and MCQs on assertion-reasoning type. Duration of test will be 90 minutes and it will cover only the rationalized syllabus of Term I only (i.e. approx. 50% of the entire syllabus).

•Question Papers will be sent by the CBSE to schools along with marking scheme.

•The exams will be conducted under the supervision of the External Center Superintendents and Observers appointed by CBSE.

•The responses of students will be captured on OMR sheets which, after scanning may be directly uploaded at CBSE portal or alternatively may be evaluated and marks obtained will be uploaded by the school on the very same day. The final direction in this regard will be conveyed to schools by the Examination Unit of the Board.

•Marks of the Term I Examination will contribute to the final overall score of students.  

 Term II Examination/ Year-end Examination:

•At the end of the second term, the Board would organize Term II or Year end Examination based on the rationalized syllabus of Term II only (i.e. approximately 50% of the entire syllabus).

•This examination would be held around March-April 2022 at the examination centres fixed by the Board.

•The paper will be of 2 hours duration and have questions of different formats (case-based/ situation based, open ended- short answer/ long answer type).

•In case the situation is not conducive for normal descriptive examination a 90 minute MCQ based exam will be conducted at the end of the Term II also.

•Marks of the Term II Examination would contribute to the final overall score.