Department Exam May 2021 Revised Hall Ticket published
2021 ஆண்டு துறை தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, மே 2021 ஆம் ஆண்டிற்கானதுறைத் தேர்வுகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறும்
கொள்குறி வகையிலான கணினி வழி தேர்வு | (OBJECTIVE TYPE COMPUTER BASED TEST) -16.08.2021, 17.08.2021, 18.08.2021 மற்றும்23.08.2021
விரிந்துரைக்கும் வகை தேர்வு (DESCRIPTIVE TYPE) | 24.08.2021, 25.08.2021, 26.08.2021 மற்றும்27.08.2021
இத்தேர்வுகளுக்குரிய நுழைவுச் சீட்டினை கீழ்க்காணும்இணையதள முகவரிகளில் தேர்வர்கள் அவர்களுடைய துறைத்தேர்வுகளுக்கான ஒரு முறைப்பதிவின் வழியாக தங்களுடையவிண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. Download Hall Ticket click here
தேர்வர்கள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுதஅனுமதிக்கப்பட வர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..