Pay Continuation Order For August -2021


2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு!!!  (Go  No 173,GO No:677)


900 PG Teacher Pay Continuation Order  For 3 Month From01.08.2021


2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 750 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு!!! (Go No:174 ,Go No:254)


750 BT  Teacher Pay Continuation Order  For 3 Month From01.08.2021