Covid -19 Vaccination Details Updated In EMIS  Portal 

EMIS  Portal ஆசிரியர் Login யில்  கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான விபரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய  வசதி ஏற்படுத்தபட்டுள்ளது 

(EMIS  Portal ) கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் ஆசிரியர் தனிநபர் இனையதள பக்கத்தில் (EMIS Teacher Individual Login ) யில் My Profile என்ற menu வில் Personal Information, Academic Qualification, Joining Details போன்ற விபரங்களுடன்  தற்பொது Vaccination Details என்ற விபரம்  புதிதாக சேர்க்கபட்டுள்ளது.

https://emis.tnschools.gov.in/login


USER ID : Teachers ID

PASSWORD:Phone number First 4 digits @ Birth year (9407@1944)


அதில் முதல் ,இரண்டாம் தவனை தடுப்பூசி போடபட்டுள்ளதா , தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் மற்றும் செலுத்தி கொண்ட தடுப்பூசி பெயர் போன்ற விபரங்கள் பதிவேற்றம் செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது .