NTSE  Stage 1 Selection List 2020-21 

2020-2021 ஆம்  கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வுத் தேர்வு 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது 

இந்த தேர்வு நிலை 1 மாநில அளவில் தேர்வு நடைபெறும் அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படியில் தேர்வு செய்யபட்டு நிலை 2  தேசிய அளவில் நடைபெறும் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள் 

நிலை 1 மாநில அளவில் தேர்வு தேர்வு முடிவுகள்  21/05/2021 அன்று அரசு தேர்வு இயக்ககத்தால் வெளியிடபட்டது  தற்போது NTSE  Stage 1 தேர்வு செய்யபட்ட 443  மாணவர்கள் பட்டியல்  (NTSE  Stage 1 Selection List 2020-21 ) அரசு தேர்வு இயக்ககத்தால் வெளியிடபட்டது 


National Talent Search Examination -2020 - 2021 - Stage 1 - Selection List -Non Disability Candidates